தமிழ்நாடு
- கிண்டி தேசிய பூங்கா, சென்னை
- மன்னார் வளைகுடா கடற்சார் தேசிய பூங்கா, ராமநாதபுரம்
- இந்திரா காந்தி தேசிய பூங்கா, ஆனைமலை, கோயம்புத்தூர்
- முதுமலை தேசிய பூங்கா, கோயம்புத்தூர்.
- முக்குருத்தி தேசிய பூங்கா, நீலகிரி.
- பழனி மலை தேசிய பூங்கா, திண்டுக்கல், தமிழ்நாடு.
கர்நாடகா
- அன்ஷி தேசிய பூங்கா, டாண்டேலி, வட கர்நாடகா.
- பாந்திப்பூர் தேசிய பூங்கா, சாமராஜ் நகர், கர்நாடகா.
- பன்னேர்ஹட்டா தேசிய பூங்கா, பெங்களூரு, கர்நாடகா.
- குத்ரேமூக் தேசிய பூங்கா, சிக்மகளூர், கர்நாடகா.
- நாகர்ஹோல் (ராஜிவ் காந்தி ) தேசிய பூங்கா, கூர்க் மாவட்டம், கர்நாடகா.
- பாபிக்கொண்டா தேசிய பூங்கா,
- ராஜிவ் காந்தி தேசிய பூங்கா,
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா,
கேரளா
- எரவிக்குளம் தேசிய பூங்கா, இடுக்கி மாவட்டம்
- மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா, இடுக்கி மாவட்டம்
- பெரியார் தேசிய பூங்கா, இடுக்கி மாவட்டம்
- ஆனைமுடி சோலை தேசிய பூங்கா,
- அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா,
- பாம்பாடும் சோலை தேசிய பூங்கா,
- காசு ப்ரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா, ஹைதராபாத்,
- பணஸ்தாலி தேசிய பூங்கா, ஹைதராபாத்
- மிருகவாணி தேசிய பூங்கா, ஹைதராபாத்.
- முர்லீன் தேசிய பூங்கா, சம்பாணி மாவட்டம், மிஸோராம்.
- பவங்பூய் நீல மலை தேசிய பூங்கா, சின் மலைகள், மிஸோராம்.
நாகலாந்து
மேகாலயா- இன்டங்கி தேசிய பூங்கா
- நோக்ரெக் தேசிய பூங்கா, மேகாலயா.
- பாலஃபரான் தேசிய பூங்கா, மேகாலயா.
- ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, நைனிடால், உத்தரகாண்ட்.
- கங்கோத்ரி தேசிய பூங்கா, உத்தரகாண்ட்.
- ராஜாஜி தேசிய பூங்கா, உத்தராகாண்ட்.
- நந்தாதேவி தேசிய பூங்கா, உத்தராகாண்ட்.
- கோவிந்த் தேசிய பூங்கா
- பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
- கிரேட் இமாலயன் தேசிய பூங்கா, குளு, இமாச்சலப்பிரதேசம்
- ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, ஸ்பிதி பள்ளத்தாக்கு, சிம்லா.
- சிம்பல்பரா தேசிய பூங்கா,
- இண்டர்க்கிலா தேசிய பூங்கா,
- க்ஹர்கங்கா தேசிய பூங்கா,
குஜராத்
- கிரி தேசிய பூங்கா, ஜுனாகத், குஜராத்.
- கட்ச் வளைகுடா தேசிய பூங்கா, ஜெய்நகர் மாவட்டம், குஜராத்.
- குகாமல் தேசிய பூங்கா, அமராவதி, குஜராத்.
- வன்ஸ்ட தேசிய பூங்கா,
- பாலைவன தேசிய பூங்கா, ஜெய்சல்மேர், ராஜஸ்தான்.
- ராந்தம்பூர் தேசிய பூங்கா, சவாய் மாதோபூர், ராஜஸ்தான்.
- சரிஷ்கா தேசிய பூங்கா, ராஜஸ்தான்
- க்யாலாவ் கஹ்னா தேசிய பூங்கா, ராஜஸ்தான்.
- முகுந்தரா ஹில்ஸ் தேசிய பூங்கா
உத்திரபிரதேசம்
- துத்வா தேசிய பூங்கா, கேரி மாவட்டம், உத்திரபிரதேசம்.
- சஞ்சய் காந்தி (பொரிவிலி) தேசிய பூங்கா, மும்பை, மகாராஷ்டிரா.
- நவ்காவ்ன் தேசிய பூங்கா, பண்டாரா, மகாராஷ்டிரா.
- சௌதோலி தேசிய பூங்கா, சாங்கி மாவட்டம், மகாராஷ்டிரா.
- சந்தோலி தேசிய பூங்கா
- குகாமல் தேசிய பூங்கா
- பென்ச் (ஜவஹர்லால் நேரு) தேசிய பூங்கா
- தடோபா தேசிய பூங்கா
- பித்ர கணிகா தேசிய பூங்கா, கஸ்த்ரபாரா, ஒடிசா.
- ப்ளாக் பக் தேசிய பூங்கா, பாவ்நகர், ஒடிசா.
மேற்குவங்காளம்
- குருமாரா தேசிய பூங்கா, ஜல்பைகுரி
- நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, டார்ஜிலிங், மேற்குவங்காளம்.
- (Buxa) பக்சா தேசிய பூங்கா
- ஜெய்தபாரா தேசிய பூங்கா
- சுந்தர்வன தேசிய பூங்கா
- சிங்கலீலா தேசிய பூங்கா
- ராஜிவ் காந்தி ஓராங் தேசிய பூங்கா, திஸ்பூர்
- திப்ரு-சைகோவா தேசிய பூங்கா, தின்சுகியா, அஸ்ஸாம்.
- நமேரி தேசிய பூங்கா, சோமித்பூர், அஸ்ஸாம்.
- மணாஸ் தேசிய பூங்கா, பார்ப்பேட்டா, அஸ்ஸாம்.
- காசிரங்கா தேசிய பூங்கா, கோலாகாட், அஸ்ஸாம்.
மத்தியபிரதேசம்
- பன்னா தேசிய பூங்கா, சாத்பூர்
- இந்திரா பிரியதர்ஷினி பெஞ்ச் தேசிய பூங்கா, சிந்த்வாரா
- மாதவ் தேசிய பூங்கா, ஷிவ்பூர் மாவட்டம்
- கன்ஹா தேசிய பூங்கா, மாண்ட்லா
- ஃபாஸில் தேசிய பூங்கா, மனோலா மாவட்டம்
- பந்தாவ்கர் தேசிய பூங்கா, உமாரியா
- சஞ்சய் தேசிய பூங்கா
- சாத்புரா தேசிய பூங்கா
- வான் விகார தேசிய பூங்கா
- சலீம் அலி தேசிய பூங்கா, ஸ்ரீநகர், காஷ்மீர்.
- கிஷ்ட்வார் தேசிய பூங்கா,
- தக்ஷிகம் தேசிய பூங்கா,
ஜார்க்கண்ட்.
- பேட்லா தேசிய பூங்கா, பலமூர் மாவட்டம், ஜார்க்கண்ட்.
லடாக்
- ஹெமிஸ் தேசிய பூங்கா, லடாக்.
சத்தீஸ்கர்
- இந்திராவதி தேசிய பூங்கா, தந்தேவாடா, சத்தீஸ்கர்.
- கங்கேர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, பஸ்தார், சத்தீஸ்கர்.
- குரு காசிதாஸ் (சஞ்சய்) தேசிய பூங்கா,
ஹரியானா.
- கலேசர் தேசிய பூங்கா, சந்திகர் அருகில், ஹரியானா.
- சுல்தான்பூர் தேசிய பூங்கா,
மணிப்பூர்
- கெய்புல் லம்ஜட் தேசிய பூங்கா, மணிப்பூர்.
சிக்கிம்
- கஞ்சன்ஸங்கா தேசிய பூங்கா, காங்டாக், சிக்கிம்.
கோவா
- மோல்லேன் தேசிய பூங்கா, கோவா.
அருணாச்சல பிரதேசம்
- மௌலிங் தேசிய பூங்கா, கிழக்கு/மேற்கு சியாங், அருணாச்சல பிரதேசம்.
- நம்தபா தேசிய பூங்கா,
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- ராணி ஜான்சி கடற்சார் தேசிய பூங்கா
- கேம்ப்பெல் பே தேசிய பூங்கா, நிக்கோபார் தீவுகள்.
- கலாதேரா தேசிய பூங்கா, நிக்கோபார் தீவுகள்.
- மவுண்ட் ஹேரியட் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
- மிடில் பட்டன் தீவு தேசிய பூங்கா, போர்ட் ப்ளெயர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
- நார்த் பட்டன் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
- சேடில் பீக் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
- மகாத்மா காந்தி தேசிய பூங்கா, வண்டூர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
பீகார்
- வால்மீகி தேசிய பூங்கா,
திரிபுரா
- கிலவுட் லெபர்ட் (Clouded Leopard) தேசிய பூங்கா
- காட்டெருமை (பைசன் -ராஜ்பரி) தேசிய பூங்கா
இந்தியாவின் மொத்தத்த தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை 104