Saturday, August 28

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்




  • ரவீந்திரநாத் தாகூர்  இலக்கியத்திற்கான நோபல் பரிசு  1913இல் 
  • சர் சி. வி. ராமன்  இயற்பியலுக்கான நோபல் பரிசு  1930இல் 
  • ஹர்கோபிந்த் குரானா  மருத்துவத்திற்கான நோபல் பரிசு  1968இல்  
  • அன்னை தெரஸா அமைதிக்கான நோபல் பரிசு  1979இல் 
  • சுப்ரமணியன் சந்திரசேகர் இயற்பியலுக்கான நோபல் பரிசு  1983இல்   
  • அமர்த்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  1998இல்  
  • வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியலுக்கான நோபல் பரிசு  2009இல்  
  • கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு  2014இல்
  • அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  2019இல்





ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...