- காலம்
பிறக்கும் முன்
பிறந்தது தமிழே
- என்ற பாடல்
வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன்
- தமிழோவியம்
எனும் தலைப்பில்
பாடலை இயற்றியவர்
- ஈரோடு தமிழன்பன்
- தமிழோவியம்
என்னும் நூலை
எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
- ஒரு
பூவின் மலர்ச்சியையும்
ஒரு குழந்தையின்
புன்னகையையும் புரிந்துகொள்ள
அகராதிகள் தேவைப்படுவதில்லை
பாடலும் அப்படித்தான்
என்று கூறியவர்
- ஈரோடு தமிழன்பன்
- ஹைக்கூ
சென்ரியு லிமரைக்கூ
என புதுப்புது
வடிவங்களில் கவிதை
நூல்களை எழுதியவர்
- ஈரோடு தமிழன்பன்
- ஈரோடு
தமிழன்பன் எழுதிய
எந்த கவிதை
நூலுக்கு 2004ஆம்
ஆண்டு சாகித்ய
அகாடமி விருது
வழங்கப்பட்டது - வணக்கம் வள்ளுவ
- தமிழக
அரசின் பரிசு
பெற்ற தமிழன்பனின்
நூல் - தமிழன்பன் கவிதைகள்
- தமிழன்பனின்
கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள
மொழிகள் - ஹிந்தி உருது மலையாளம் ஆங்கிலம்
- உலகத்
தாய்மொழி நாள்
- பிப்ரவரி 21
- இனிமையும்
நீர்மையும் தமிழெனல்
ஆகும் என்று
கூறிய நூல்
- பிங்கல நிகண்டு
- தமிழை
ஆட்சி மொழியாகக்
கொண்ட நாடுகள்
- சிங்கப்பூர் இலங்கை
- யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழி
போல் இனிதாவது
- எங்கும்
காணோம் என்று
பாடியவர் - பாரதியார்
- தமிழின்
இனிமை இலக்கியவளம்
பாச்சிறப்பு சுவை
அழகு திறம்
தகுதி ஆகியன
விரவியுள்ள சிற்றிலக்கியம்
- தமிழ்விடு தூது
- தித்திக்கும்
தெள்அமுதாய் தெள்ளமுதின்
மேலான என்ற
பாடல் வரி
இடம் பெற்ற
நூல் - தமிழ்விடு தூது
- மூன்று
இனம் என்பவை - துறை தாழிசை விருத்தம்
- இரண்டு
கண்களை போல்
எழுந்து எழுந்து
பூக்களை வைத்து
தொடுக்கப்படும் மாலைக்கு
பெயர் - கண்ணி
- தமிழில்
இரண்டு இரண்டு
அடிகள் கொண்ட
எதுகையால் தொடுக்கப்படும்
செய்யுள் வகை
- கண்ணி
- முக்குணம்
- சத்துவம், ராசசம், தாமசம்
- அமைதி
மேன்மை ஆகியவற்றை
சுட்டும் குணம்
- சத்துவம்
- போர்
தீவிரமான செயல்களை
குறிக்கும் குணம்
- ராசசம்
- சோம்பல்
தாழ்மை போன்றவற்றை
குறிக்கும் குணம்
- தாமசம்
- பத்து
குண அணிகள்
- செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி
- தமிழ்விடு
தூது கூறும்
5 வண்ணங்கள் - வெள்ளை சிவப்பு கறுப்பு மஞ்சள் பச்சை
- நவரசம்
என்பது - வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் கோபம் நகை சமநிலை
- ஒன்பது
சுவை என்பது
- நவரசம்
- அழகு
8 பெற்றுள்ளது - தமிழ் (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)
- தூது
இலக்கியத்தின் வேறு
பெயர்கள் - சந்து இலக்கியம், வாயில் இலக்கியம்
- தூது
இலக்கியத்தின் பாவகை
- கலிவெண்பா
- தமிழ்விடு
தூது பாடல்
யாருக்கு தூண்டுவதாக
அமைந்துள்ளது? - மதுரையில் கோயில் கொண்டிருக்கும்
சொக்கநாதர்க்கு
- தமிழ்விடு
தூது பாடலில்
அமைந்துள்ள பாடல்களின்
எண்ணிக்கை - 268 கண்ணிகள்
- தமிழ்விடு
தூது நூலை
முதன் முதலில்
பதிப்பித்தவர் - 1930 உ.வே.சா.
- தமிழ்விடு
தூது நூலின்
ஆசிரியர் பெயர்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- காதொளிரும்
குண்டலமும் கைக்கு
வளையாபதியும் என்று
ஐம்பெரும் காப்பியங்களையும்
தமிழ் அன்னைக்கு
சூட்டி கவிதை
இயற்றியவர் - கவியோகி சுத்தானந்த பாரதியார்
- Cyberspace
என்பது - இணையவெளி
- ஆங்கிலத்தில்
நேவி என்பது
எம்மொழிச் சொல்?
- தமிழ்ச் சொல்லாகிய நாவாய்
என்பது
- உலகின்
தொன்மையான மொழியாகவும்
செவ்வியல் மொழியாகவும்
திகழ்வது - கிரேக்க மொழி
- தமிழிலிருந்து
கிரேக்கத்தில் வழங்கிவரும்
சொற்கள்:
i. தமிழ் கிரேக்கம்
ii. எறிதிரை எறுதிரான்
- கலன் கலயுகோய்
- நீர் நீரியோஸ்
- நாவாய் நாயு
- தோணி
தோணீஸ்
- ---------
சார்ந்த சொற்களை
தமிழில் கிரேக்க
மொழியிலும் ஒப்பாக
காணமுடிகிறது - கவிதை சார்ந்த
- பா
என்னும் தமிழ்ச்சொல்
கிரேக்க மொழியின்
தொன்மையான காப்பியமாகிய
இலியாத்தில் இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது? - பாய்யியோனா
- அப்பல்லோ
என்னும் கடவுளுக்கு
பாடப்படுவதாக கிரேக்கத்தில்
குறிப்பிடப்படும் பாவகை
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
- பா என குறிப்பிடப்படுகிறது
- வெண்பாவின்
ஓசை - செப்பலோசை
- கிரேக்கத்தில்
வெண்பா வடிவ
பாடல்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன? - சாப்போ
- சாப்போ
என்பது கிரேக்கத்திலிருந்து
லத்தீன் மொழிக்கு
வந்தபின் ஆங்கிலத்தில்
எவ்வாறு வழங்கப்படுகிறது?
- சேப்பிக் ஸ்டேன்சா
- பாவின்
சுவைகளில் ஒன்றான
துன்ப சுவையினை
தமிழ் இலக்கணங்கள்
எவ்வாறு சுட்டுகின்றன?
- இளிவரல்
- கிரேக்கத்தில்
துன்பச் சுவையுடைய
பாடல்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன? - இளிகியா
- இலியாத்து
காப்பியம் எந்த
நூற்றாண்டைச் சார்ந்தது?
- கிபி எட்டாம் நூற்றாண்டைச்
சார்ந்தது
- கிரேக்க
நூலின் பெயரிலேயே
தமிழ்ச்சொல் இருப்பதாக
கூறப்படும் நூல்
பெயர் - எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் எனும்
நூல்
- எறிதிரேசியன்
ஆப் த பெரிபுலஸ்
என்பதன் பொருள்
- கடலைச் சார்ந்த பெரிய புலம்
- கிரேக்கத்தில்
இருந்து தமிழ்நாட்டிற்கு
கடல் வழியாக
வரவேண்டும் என்பதை
குறிப்பிடும் நூல்
எது? - கிரேக்க நூல் ஒன்று
- பட்ட
மரம் என்னும்
தலைப்பில் கவிதை
எழுதியவர் - கவிஞர் தமிழ் ஒளி
- கந்தம்
என்பதன் பொருள்
- மணம்
- கவிஞர்
தமிழ் ஒளி
பிறந்த ஊர்
- புதுவை (1924 - 1965)
- பாரதியாரின்
வழிதோன்றல் ஆகும்
பாரதிதாசனின் மாணவராக
விளங்கியவர் யார்?
- கவிஞர் தமிழ் ஒளி
- பட்ட
மரம் எனும்
தலைப்பிலான கவிதை
இடம் பெற்ற
நூல் - தமிழ் ஒளியின் கவிதைகள்
- காவிரியின்
பாதை எல்லாம்
பூவிரியும் கோலத்தை
அழகாக விவரித்துரைக்கிற
நூல் எது?
- பெரியபுராணம்
- மா
என்பதன் பொருள்
- வண்டு
- தரளம்
என்பதன் பொருள்
- முத்து
- பணிலம்,
சுரி வளை
என்பதன் பொருள்
- சங்கு
- மாடு
என்பதன் பொருள்
- பக்கம்
- கோடு
என்பதன் பொருள்
- குளக்கரை
- சூடு
என்பதன் பொருள்
- நெல் அரிக்கட்டு
- வேரி
என்பதன் பொருள்
- தேன்
- அடியார்
பெருமையை ஓரடியில்
கூறும் நூல்
- சுந்தரரின் திருத்தொண்டத்
தொகை
- ஒவ்வொரு
பாடலிலும் அடியாரின்
சிறப்பை கூறுவதாக
அமைந்துள்ள நூல்
- நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி
- திருத்தொண்டர்
தொகை மற்றும்
திருத்தொண்டர் திருவந்தாதி
இவ்விரு நூல்களையும்
அடிப்படையாகக் கொண்டு
எழுதப்பட்ட நூல்
- சேக்கிழாரின் பெரிய புராணம்
- ஒவ்வொரு
புராணத்திலும் ஒவ்வொரு
அடியாராக 63 அடியார்களின்
சிறப்புகளை விளக்கி
பாடப்பட்ட நூல்
- திருத்தொண்டர் புராணம்
- சேக்கிழாரின்
காலம் - கிபி 12ஆம் நூற்றாண்டு
- சேக்கிழார்
எந்த அரசரின்
அவையில் முதல்
அமைச்சராக இருந்தார்?
- சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன்
அவையில்
- பக்திச்
சுவை நனி
சொட்டச் சொட்டப்
பாடிய கவி
வலவ என்று
சேக்கிழாரை பாராட்டியவர்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- வானகமே
இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின்
நீரோ வெறும்
காட்சிப் பிழைதானோ
என்று பாடியவர்
- பாரதியார்
- நம்
முன்னோர்கள் நீர்நிலைகளை
உருவாக்குபவர்களை எவ்வாறு
போற்றினர்? - உயிரை உருவாக்குபவர்கள்
- உண்டி
கொடுத்தோர் உயிர்
கொடுத்தோரே என்னும்
புறநானூற்று பாடலை
பாடியவர் யார்?
- பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது
- சான்றோர்
தெளிவாக ஆராய்ந்து
தெளிந்த பொருட்களை
பிறருக்கு எடுத்துரைப்பது
- பொருண்மொழிக் காஞ்சித் துறை
- பண்டைய
வேந்தர்களின் வீரம்
வெற்றி கொடை
குறித்தும் குறுநில
மன்னர்கள் புலவர்கள்
சான்றோர்கள் புலவர்களின்
பெருமைகளைப் பற்றியும்
அன்றைய மக்களின்
வாழ்க்கையைப் பற்றியும்
கூறும் நூல்
- புறநானூறு
- தமிழர்களின்
அரிய வரலாற்றுச்
செய்திகள் அடங்கிய
பண்பாட்டு அடையாளமாக
திகழும் நூல்
- புறநானூறு
- குளம்
தொட்டு கோடு
பதித்து எனும்
பாடல் இடம்
பெற்ற நூல்
- சிறுபஞ்சமூலம்
- தண்ணீர்
எனும் சிறுகதை
எழுதியவர் - கந்தர்வன்
- கந்தர்வனின்
இயற்பெயர் - நாகலிங்கம்
- கந்தர்வனின்
ஊர் - ராமநாதபுரம் மாவட்டம்
- கந்தர்வன்
எங்கு பணியாற்றினார்?
- தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத் துறை
- புகார்
நகரில் உள்ள
அதிகம் தொடர்புடையதாக
திகழ்ந்த விழா
- இந்திர விழா
- காலத்தை
கணக்கிட்டு சொல்லுபவர்கள்
- காலக்கணிதர்கள்
- இந்திரவிழா
எத்தனை நாட்கள்
நடைபெறும்? - 28 நாட்கள்
- தமிழ்
மக்களின் வாழ்வியலைச்
சொல்லும் கருவூலங்களாகத்
திகழும்
நூல்கள் - மணிமேகலை சிலப்பதிகாரம்
- பெண்மையை
முதன்மைப்படுத்தும் புரட்சிக்
காப்பியம் எது?
- மணிமேகலை ( மணிமேகலை துறவு)
- பண்பாட்டுக்
கூறுகளை காட்டும்
தமிழ் காப்பியம்
இது? - மணிமேகலை
- சொற்சுவையும்
பொருட்சுவையும் இயற்கை
வருணனைகளும் நிறைந்த
காப்பியம் எது?
- மணிமேகலை
- மணிமேகலை
நூலின் முதல்
காதை எது?
- விழாவறை காதை
- மணிமேகலையில்
மொத்தம் அமைந்துள்ள
காதைகள் எத்தனை?
- முப்பது காதைகள்
- மணிமேகலை
காப்பியத்தை இயற்றியவர்
யார்? - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- சீத்தலைச்
சாத்தனாரின் இயற்பெயர்
என்ன? - சாத்தன்
- திருச்சிராப்பள்ளியைச்
சார்ந்த சீத்தலை
என்னும் ஊரில்
பிறந்து மதுரையில்
வாழ்ந்தவர் யார்?
- சீத்தலை சாத்தனார்
- சீத்தலைச்
சாத்தனார் செய்துவந்த
தொழில் யாது?
- கூலவாணிகம்
- கூலம்
என்பதன் பொருள்
என்ன? - தானியம்
- சீத்தலைச்
சாத்தனார் யாருடைய
சமகாலத்தவர்? - இளங்கோவடிகளின்
சமகாலத்தவர் (நண்பர்)
- தண்டமிழ்
ஆசான், சாத்தன், நன்னூற்புலவன்
என்று சீத்தலைச்
சாத்தனார் பாடியவர்
யார்? - இளங்கோவடிகள்
- 1863 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட்
என்னும் தொல்லியல்
அறிஞர் சென்னை
பல்லாவரம் சென்னை
மேட்டுப்பகுதியில் எலும்பையும்
கருவியையும் கண்டுபிடித்தார்
( இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட
முதல் கல்லாயுதம்
இது)
- ரோமானியரின்
பழங்காசுகள் எங்கு
கண்டெடுக்கப்பட்டன? - கோவையில்
- ரோமானியரின்
மட்பாண்டங்கள் எங்கு
கிடைத்தன? - அரிக்கமேடு அகழாய்வு
- ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1914
- இயற்கையை
சுவைக்காத இயல்புகளைக்
கொண்டவை என்பதற்கு
அகழாய்வில் கண்ட
சான்றுகளாக திகழும்
ஆவணங்கள் யாவை?
- தமிழர்களின் உணவு உடை வாழிடம்
முதலியன
- பட்டிமன்றம்
என்பதன் இலக்கிய
வழக்கு இது?
- பட்டி மண்டபம்
- பட்டிமண்டபம்
என்னும் இலக்கிய
வழக்கு காணப்படும்
நூல்கள் - சிலப்பதிகாரம்
மணிமேகலை திருவாசகம் மற்றும் கம்ப ராமாயணத்தின் பால காண்டம்
- பழையன
கழிதலும் புதியன
புகுதலும் வழுவல
கால வகையினானே
என்று கூறும்
இலக்கண நூல்
- நன்னூல் (பவணந்தி முனிவர்)
- அகழாய்வு
பணி துவங்கப்பட்ட
ஆண்டு - 1863
- திருக்குறள்
முதன்முதலில் அச்சிடப்பட்ட
ஆண்டு - 1812
- திருக்குறள்
அகரத்தில் தொடங்கி
னகரத்தில் முடிகிறது
- திருக்குறளில்
இடம்பெறும் இரண்டு
மலர்கள் - அனிச்ச மலர் குவளை மலர்
- திருக்குறளில்
இடம்பெறும் ஒரே
பழம் - நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில்
இடம்பெறும் ஒரே
விதை - குன்றிமணி
- திருக்குறளில்
இருமுறை வரும்
ஒரே அதிகாரம்
- குறிப்பறிதல்
- திருக்குறளில்
இடம்பெற்ற இரண்டு
மரங்கள் - பனை மரம் மூங்கில் மரம்
- திருக்குறள்
மூலத்தை முதன்
முதலில் அச்சிட்டவர்
- தஞ்சை ஞானப்பிரகாசர் ( மலையத்துவசன் மகன்)
- திருக்குறளுக்கு
முதன் முதலில்
உரை எழுதியவர்
- மணக்குடவர்
- திருக்குறளில்
கோடி என்ற
சொல் எத்தனை
இடங்களில் இடம்பெற்றுள்ளது?
- ஏழு இடங்களில்
- ஏழு
என்ற சொல்
எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது? - எட்டுக் குறட்பாக்களில்
- திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
- ஜி யு போப்
- ஓ
என் சமகாலத்
தோழர்களே என்னும்
கவிதை இயற்றியவர்
- வைரமுத்து
- கவிஞர்
வைரமுத்து பிறந்த
ஊர் - தேனி மாவட்டம் மெட்டூர்
- இந்திய
அரசின் உயரிய
விருதுகளில் ஒன்றான
பத்ம பூஷன்
விருது பெற்றவர்
- கவிஞர் வைரமுத்து
- கவிஞர்
வைரமுத்துவுக்கு 2003ஆம்
ஆண்டு எந்த
புதினத்துக்காக சாகித்திய
அகாதமி விருது
வழங்கப்பட்டது? - கள்ளிக்காட்டு
இதிகாசம் என்னும் புதினத்துக்காக
- கவியரசு
வைரமுத்து சிறந்த
பாடலாசிரியருக்கான தேசிய
விருதினை எத்தனை
முறை பெற்றுள்ளார்?
- 7 முறை பெற்றுள்ளார்
- கவிஞர்
வைரமுத்து சிறந்த
பாடலாசிரியருக்கான மாநில
அரசின் விருதினை
எத்தனை முறை
பெற்றுள்ளார்? - ஆறுமுறை
- இஸ்ரோவின்
ஒன்பதாவது தலைவர்
யார்? - தமிழ்நாட்டைச்
சார்ந்த சிவன்
- இஸ்ரோவின்
தலைவர் பதவியை
ஏற்றிருக்கும் முதல்
தமிழர் என்னும்
சிறப்பு பெற்றவர்
யார்? - சிவன்
- 2015
விக்ரம் சாராபாய்
விண்வெளி மையத்தின்
இயக்குனராக இருந்து
இந்திய விண்வெளி
ஆராய்ச்சி நிறுவனத்தின்
தலைவராக பொறுப்பேற்று
உள்ளவர் யார்?
- சிவன்
- இஸ்ரோவின்
தலைவர் சிவனின்
சொந்த ஊர்
எது? - வல்லங்குமாரவிளை
(கிராமம்) நாகர்கோவில்
- PSLV
திட்டத்தை தொடங்க
அரசாங்கம் இசைவு
தந்த வருடம்
எது? - 1983
- இந்திய
விண்வெளித் திட்டத்தின்
தந்தை என்று
அழைக்கப்படுபவர் யார்?
- விக்ரம் சாராபாய்
- ஆர்யபட்டா
என்ற முதல்
செயற்கைக்கோள் ஏவ காரணமாக
இருந்தவர் யார்?
- விக்ரம் சாராபாய்
- செயற்கைக்கோள்
உதவியுடன் தொலைக்காட்சி
வழியாக 24000 இந்திய
கிராமங்களிலுள்ள 50 லட்சம்
மக்களுக்கு கல்வியை
எடுத்துச் செல்ல
உதவியவர் - விக்ரம் சாராபாய்
- விக்ரம்
சாராபாய் விண்வெளி
மையம் எங்கு
செயல்பட்டு வருகிறது?
- திருவனந்தபுரத்தில்
- யாருடைய
முயற்சியினாலேயே இஸ்ரோ
தொடங்கப்பட்டது? - விக்ரம் சாராபாய்
- முதன்
முதலில் சிவன்
உருவாக்கிய செயலி
பெயர் என்ன?
- சிதாரா
- யாராவது
சிறியதாக சாதித்த
வரை பெரியதாக
பாராட்டியவர் யார்?
- அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல்
கலாம் அவர்கள்
சிவனை எவ்வாறு
அழைத்தார்? - மென்பொறியாளர் என்று
- இந்தியாவின்
11வது குடியரசுத்
தலைவராக பதவி
வகித்தவர் - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல்
கலாம் ஊர்
எது? - தமிழ்நாட்டில்
ராமேஸ்வரம்
- இந்திய
ஏவுகணை நாயகன்
என்று போற்றப்படுபவர்
யார்? - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல்
கலாம் அவர்களுக்கு
வழங்கப்பட்ட இந்தியாவின்
உயரிய விருது
எது? - பாரத ரத்னா விருது
- ரஷ்யா
உட்பட பல
நாடுகள் செயற்கைகோள்களை
ஏவிய ஆண்டு
எது? - 1957
- இதுவரை
இந்தியாவுக்காக எத்தனை
செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன?
- 45 செயற்கைக்கோள்கள்
- 2015
தமிழ் நாடு
அரசின் அப்துல்
கலாம் விருது
பெற்ற முதல்
அறிவியல் அறிஞர்
யார்? - வளர்மதி ( அரியலூர்)
- வளர்மதி
அவர்கள் எப்போது
முதல் இஸ்ரோவில்
பணியாற்றி வருகிறார்?
- 1984 முதல்
- 2012
உள்நாட்டிலேயே உருவான
முதல் ரேடார் இமேஜிங்
செயற்கைக்கோள் திட்டத்தின்
இயக்குனராக பணியாற்றியவர்
யார்? - வளர்மதி
- இஸ்ரோவின்
செயற்கைக்கோள் திட்ட
இயக்குனராக பணியாற்றிய
இரண்டாவது பெண்
அறிவியல் அறிஞர்
யார்? - வளர்மதி
- கடல்
பயணத்திற்காக உருவாக்கப்பட்ட
செயலியின் பெயர்
என்ன? - நேவிக் (NAVIC)
- நிலவின்
புறவெளியை ஆராய்வதை
நோக்கமாகக் கொண்ட
செயற்கை கோள்
எது? - சந்திராயன் 1
- ரோவார்
எனப்படும் ஆராயும்போது
ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப
உதவியினால் தானாகவே
வெளிவந்து நிலவில்
இறங்கி எத்தனை
நாட்கள் பயணிக்கும்?
- 14 நாட்கள்
- இந்திய
விண்வெளி ஆய்வு
மையத்தின் அறிவியலாளர்
மற்றும் திட்ட
இயக்குனர் யார்?
- அருணன் சுப்பையா
- அருணன்
சுப்பையாவின் ஊர்
எது? - கோதைசேரி (ஏர்வாடி அருகே - திருநெல்வேலி மாவட்டம்)
- அருணன்
சுப்பையா திருவனந்தபுரத்திலுள்ள
விக்ரம் சாராபாய்
விண்வெளி மையத்தில்
எப்போது பணியில்
சேர்ந்தார்? - 1984
- 2013-ல்
மங்கள்யான் செயற்கைகோளை
உருவாக்கிய இந்தியாவின்
செவ்வாய் சுற்றுகலன்
திட்டத்தின் திட்ட
இயக்குனராக இருப்பவர்
யார்? - அருணன் சுப்பையா
- இளைய
கலாம் என்று
அன்புடன் அழைக்கப்படுபவர்
யார்? - மயில்சாமி அண்ணாதுரை
- மயில்சாமி
அண்ணாதுரை பிறந்த
ஊர் எது?
- கோதவாடி என்னும் சிற்றூர் (கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம்)
- மயில்சாமி
அண்ணாதுரை இதுவரை
எத்தனை முனைவர்
பட்டங்கள் பெற்றுள்ளார்?
- 5 முனைவர் பட்டங்கள்
- மயில்சாமி
அண்ணாதுரை இந்திய
விண்வெளி ஆய்வு
மையத்தில் பணியில்
சேர்ந்தார்? - 1982 (தற்போது இயக்குனராக உள்ளார்)
- இந்தியா
முதன் முதலில்
நிலவுக்கு அனுப்பிய
ஆய்வுக்களம் சந்திரயான்-1
திட்டத்தின் திட்ட
இயக்குனராக பணியாற்றியவர்
யார்? - மயில்சாமி அண்ணாதுரை (சந்திராயன்
2 திட்டத்திலும் பணியாற்றி
வருகிறார்)
- சர்
சி வி
ராமன் நினைவு அறிவியல்
விருது உள்ளிட்ட
பல விருதுகளை
பெற்றுள்ளார் - மயில்சாமி அண்ணாதுரை
- தமது
வாழ்வியல் அனுபவங்களை
கையருகே நிலா
என்னும் நூலாக
எழுதி உள்ளவர்
யார்? - மயில்சாமி அண்ணாதுரை
- இஸ்ரோவில்
எவ்வகையான திட்டங்கள்
எப்போதும் இருக்கும்?
- (3 ஆண்டுகள் 7 ஆண்டுகள் 15 ஆண்டுகள்) மூன்று வகையான திட்டங்கள்
- இருபதாம்
நூற்றாண்டில் எழுந்தவையே
- மறுமலர்ச்சி இலக்கியங்கள்
- குடும்ப
உறவுகள் அன்பு
என்னும் நூல்
அமைந்துள்ளது உணர்த்துவது
எது? - குடும்ப விளக்கு என்னும்
நூல்
- குடும்ப
விளக்கு நூல்
எத்தனை பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது? - ஐந்து பகுதிகளாக
- பாடப்
பகுதியில் அமைந்துள்ள
கவிதைகள் எந்த
பகுதியில் உள்ளவை?
- இரண்டாம் பகுதியில் (விருந்தோம்பல் எனும் தலைப்பில்)
- பாரதிதாசனின்
இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
- பாரதிதாசன்
எழுதிய கவிதைகள்
அனைத்தும் எந்த
பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?
- பாரதிதாசன் கவிதைகள் எனும்
பெயரில்
- பாரதிதாசனின்
எந்த நூலுக்கு
சாகித்ய அகாடமி
விருது வழங்கப்பட்டுள்ளது?
- பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு
- பட்டங்கள்
ஆள்வதும் சட்டங்கள்
செய்வதும் பாரினில்
பெண்கள் நடத்த
வந்தோம் என்றவர்
- பாரதியார்
- மங்கையராய்
பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா என்றவர்
- கவிமணி
- பெண்எனில்
பேதை என்ற
எண்ணம் இந்த
நாட்டில் இருக்கும்
வரைக்கும் உருப்படல்
என்பது சரிப்படாது
என்றவர் - பாரதிதாசன்
- மனித
வாழ்வை செழுமையாக்கும்
அவை யாவை?
- அற பண்புகள்
- பூவாதே
காய்க்கும் மரமுள
நன்றறிவார் - என்ற
பாடல் வரிகள்
இடம்பெற்றுள்ள நூல்
- சிறுபஞ்சமூலம்
- இப்பாடலில்
பயின்று வந்துள்ள
அணி - எடுத்துக்காட்டு
உவமையணி
- தமிழில்
சங்க இலக்கியங்களைத்
தொடர்ந்து தோன்றிய
நூல்கள் யாவை?
- நீதி நூல்கள்
- நீதி
நூல்கள் எப்பெயரில்
தொகுக்கப்பட்டுள்ளன? - பதினெண்கீழ்க்கணக்கு
எனும் பெயரில்
- சிறுபஞ்சமூலம்
என்பதன் பொருள்
என்ன? - ஐந்து சிறிய வேர்கள் என்பது
- ஐந்து
சிறிய வேர்கள்
- கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- மக்களின்
அறியாமையைப் போக்கி
நல்வழிப்படுத்துவனவாக எத்தனை
பாடல் எத்தனை
கருத்துகள் சிறுபஞ்சமூலம்
பாடலில் உள்ளன?
- 5 கருத்துகள்
- எந்த
நூலிலுள்ள பாடல்கள்
நன்மை தருவன
தீமை தருவன
நகைப்புக்கு உரியன
எனும் வகையில்
வாழ்வியல் உண்மைகளை
எடுத்துக் காட்டுகின்றன?
- சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம்
நூலின் ஆசிரியர்
யார்? - காரியாசான்
- காரியாசான்
யாருடைய மாணாக்கர்?
- மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின்
மாணாக்கர்
- காரியாசான்
இயற்பெயர் என்ன?
- காரி
- காரியாசான்
என்பதில் தொழிலின்
அடிப்படையில் அமைந்த
பெயர் எது?
- ஆசான்
- காரியாசான்
பாயிரச் செய்யுள்
எவ்வாறு சிறப்பிக்கிறது?
- மாக் காரியாசான் என்று
- 10
வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு
நிகழ்த்தவும் பாடவும்
ஆற்றல் பெற்றவர்
- வள்ளலார்
- 11
வயதிலேயே அரசவையில்
கவிதை எழுதி
பாரதி என்னும்
பட்டம் பெற்றவர்
- பாரதியார்
- 15
வயதிலேயே பிரெஞ்சு
இலக்கிய கழகத்திற்கு
தனது கவிதைகளை
எழுதி அனுப்பியவர்
- விக்டர் ஹியூகோ
- 16வது
வயதிலேயே தனது
தந்தையின் போர்படை
தளபதி ஆனவர்
- மாவீரன் அலெக்சாண்டர்
- 17
வது வயதிலேயே
பைசா நகர
சாய்ந்த கோபுரத்தின்
விளக்கு ஊசலாடுவது
குறித்து ஆராய்ந்தவர்
- விஞ்ஞானி கலிலியோ கலிலி
- நான்
இன்னும் வாசிக்காத
நல்ல புத்தகம்
ஒன்றை வாங்கி
வந்து என்னைச்
சந்திப்பவனே என்
தலைசிறந்த நண்பன்
- என்று கூறியவர்
யார்? - ஆபிரகாம் லிங்கன்
- மனிதனை
விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது
- சிரிப்பும் சிந்தனையும்
- இசையை
போன்றே இதயத்தை
பண்படுத்துவது இது?
- நூல்கள்
- 2009
ஆம் ஆண்டு
நடுவன் அரசு
அண்ணா நினைவாக
அவர் உருவம்
பொறிக்கப்பட்ட எத்தனை
ரூபாய் நாணயத்தை
வெளியிட்டது? - ஐந்து ரூபாய் நாணயத்தை
- எந்த
ஆண்டு அண்ணா
நூற்றாண்டு நிறைவடைந்ததை
நினைவுபடுத்தும் வண்ணம்
தமிழ்நாடு அரசு
அண்ணா நூற்றாண்டு
நூலகத்தை உருவாக்கியது?
- 2010
- இளைஞர்கள்
உரிமைப்போர் படையின்
ஈட்டி முனைகள்
என்றவர் யார்?
- அண்ணா
- எழுத்தாளரான
அண்ணா அவை
எவ்வாறு அழைத்தனர்?
- தென்னாட்டு பெர்னாட்ஷா
- தன்னுடைய
திராவிட சீர்திருத்தக்
கருத்துக்களை நாடகங்கள்
திரைப்படங்கள் மூலமாக
முதன் முதலில்
பரப்பியவர் யார்?
- அண்ணா
- 1935
சென்னை பெத்தநாயக்கன்
பேட்டை கோவிந்தப்ப
நாயக்கன் பள்ளியில்
ஆங்கில ஆசிரியராக
ஓராண்டு பணியாற்றியவர்
யார்? - அண்ணா
- அண்ணா
ஆசிரியராக பணியாற்றிய
இதழ்கள் யாவை?
- ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம் நாடு, திராவிட நாடு, மாலைமணி, காஞ்சி
- அண்ணா
துணை ஆசிரியராக
பணியாற்றிய இதழ்கள்
யாவை? - குடியரசு, விடுதலை
- அண்ணா
இருமொழி சட்டத்தை
எப்போது உருவாக்கினார்?
- முதலமைச்சராக பொறுப்பேற்றதும்
- சென்னை
மாநிலத்தை தமிழ்
நாடு என்று
மாற்றி தமிழக
வரலாற்றில் நீங்கா
இடம் பெற்றவர்
யார்? - அண்ணா
- அண்ணாவின்
சிறுகதை திறன்
எனும் ஆய்வு
நூலை எழுதியவர்
யார்? - முனைவர் பெ.குமார்
- ஆசியாவிலேயே
மிகப் பழமையான
நூலகம் என்னும்
புகழுக்குரிய நூலகம்
எது? -- தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
- இந்திய
மொழிகள் அனைத்திலும்
உள்ள ஓலைச்
சுவடிகள் பாதுகாக்கப்படும்
இடம் எது?
- தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
- உலக
அளவில் தமிழ்
நூல்கள் அதிகம்
உள்ள நூலகம்
எது? - சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகம்
- இந்தியாவில்
தொடங்கப்பட்ட முதல்
பொது நூலகம்
என்ற பெருமைக்குரிய
நூலகம் இது?
- திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
- இந்தியாவின்
மிகப்பெரிய நூலகமாகவும்,
ஆவணக்காப்பக நூலகமாகவும்
கல்கத்தாவில் 1836 ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டு
1953இல் பொதுமக்கள்
பயன்பாட்டுக்கு கொண்டு
வரப்பட்ட தேசிய
நூலகம் எது
? - கல்கத்தா தேசிய நூலகம்
- உலகின்
மிகப் பெரிய
நூலகம் என்ற
பெருமையை தாங்கி
நிற்கும் உலகம்
எது? - அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்