Thursday, November 29

TNPSC 2018 CCSE 4 இல் உங்களுக்கு வேலை கிடைக்குமா?














 TNPSC 2018 CCSE 4  COUNSELING க்கு செலக்ட்டான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  யாருக்கு வேலை கிடைக்கும் என காத்திருக்கும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி. ஏனனில் 12000 கலிப்பாணியிடத்திற்கு  குறைந்தது overall rank 15000 வரை உள்ள நபர்கள் வரை பணியிடம் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சில பயிற்சி மையங்களில் தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமின்றி இன்னும் vacant அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகமுண்டு எனவும் கூறப்படுகிறது.


ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...