அமிலம்
- எப்பொருளை நீரில் கரைக்கும் போது ஹைட்ரஜன் (H+) அயனிகளைக் கொடுக்கிறதோ அது அமிலம் எனப்படும்
அமிலத்தின் பண்புகள்:
- புளிப்புச் சுவை உடையது
- அரிக்கும் தன்மை உடையது
- மெத்தில் ஆரஞ்சு உடன் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்
- நீல நிறத்தை சிவப்பாக்கும்
- மின்சாரத்தை கடத்தும்
- உலோகத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றும்
- உலோக ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடு களுடன் வினைபுரிந்து உப்பை தரும்
- பினாப்தலினில் நிறம் காட்டாது
- குறிப்பு:
- பினாப்தலின் அமிலத்தில் நிறம் காட்டாது
- ஆனால் பினாப்தலின் காலத்தில் சிவப்பு நிறம் தரும்
அமிலத்தின் பயன்கள்:
- ஹைட்ரோ குளோரிக் அமிலம் கந்தக அமிலம் சல்பியூரிக் அமிலம் போன்ற அமிலங்கள் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது
- மனித உடலிலுள்ள டிஎன்ஏவில் உள்ள டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் -அமிலமானது மரபு பண்புகளை கடத்த பயன்படுகிறது
அமிலங்களின் வகைகள்:
- அமிலங்கள் இரண்டு வகைப்படும்
- 1. கரிம அமிலம்
- 2. கனிம அமிலம்
- உயிருள்ள பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலம் கரிம அமிலம்
- டார்டாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம் போன்றவை
- உயிரற்ற பொருள்களிலிருந்து கிடைப்பதும் வேதி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதும் கனிம அமிலம் எனப்படும்
- ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் கந்தக அமிலம் போன்றவையாகும்
- ஆய்வகங்களில் தயாரிக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வீரியமிக்க அமிலமாகும்
காரத்துவத்தின் அடிப்படையில் அமிலங்கள்:
- அமிலத்தை காரத்துடன் சேர்ப்பதால் அமைப்பில் உள்ள பிரச்சனைகளை முழுவதுமாக இடப்பெயர்ச்சி செய்ய இயலாது
- இது அமிலத்தின் காரத்துவம் எனப்படும்
- ஒரே ஒரு ஹைட்ரஜன் அயனியை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்யும்
- அமிலத்தில் காரத்துவம் அல்லது காரத்துவம் மிக்க அமிலம்
- இது மூன்று வகைப்படும்
- ஒரு காரத்துவ அமிலம்
- ஹைட்ரோ குளோரிக் அமிலம்
- இரு காரத்துவ அமிலம்
- சல்பியூரிக் அமிலம்
- முக்காரத்துவ அமிலம்
- பாஸ்பாரிக் அமிலம்
- இவ்வகை அமிலங்கள் நீரில் கரைக்கும் போது
- ஒரு ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுத்தால் ஒரு காரத்துவ அமிலம் எனப்படும்
- இரு ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுத்தால் இரு காரத்துவ அமிலம் எனப்படும்
- 3 ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுத்தால் முக்காரத்துவ அமிலம் எனப்படும்
- ஒரு மூலக்கூறு அமிலத்தை நீர் அல்லது அமிலக் கரைசலில் கரைக்கும்போது கொடுக்கும் ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கையை அமிலத்தின் காரத்துவம் எனப்படும்
- வலிமைமிகு அமிலம் மற்றும் வலிமை குறைந்த அமிலம் என்பவை (நீரில் கலப்பதன் மூலம்) அயனியுறும் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன
- நீரில் முழுவதும் கரைவது வலிமைமிக்க அமிலம்
- ஹைட்ரோ குளோரிக் அமிலம்
- நீரில் முழுவதும் கரைவது வலிமை குறைந்த அமிலம்
- அசிட்டிக் அமிலம்
- குறிப்புகள்
- தண்ணீரில் அமிலத்தை சிறிது சிறிதாக கலத்தல் வேண்டும்
- அமிலத்தில் எப்போதும் நீரை கலக்கக்கூடாது
செறிவின் அடிப்படையில் அமிலங்கள்:
- செறிவு மிக்க அமிலம் - (90%) அமிலம் + (10%) நீர்
- செறிவு குறைந்த அமிலம் - (10%) அமிலம் + (90%) நீர்
அமிலத்தின் வேதியியல் பண்புகள்:
- அமிலமானது உலோக கார்பனேட், உலக பை கார்பனேட், கார்பன் டை ஆக்ஸைடு, நீர், இவற்றில் கரையும் பண்பே அமிலத்தின் வேதியியல் பண்புகள்
- உலோகத்துடன் அமிலம் வினைபுரிதல்
- உலகத்துடன் அமிலமானது வினைபுரியும் போது உப்பினையும், ஹைட்ரஜன் வாயுவையும் கொடுக்கும்
- துத்தநாகம் குளோரைடு
- உலோக கார்பனேட் உடன் வினைபுரிந்து அமிலமானது உப்பையும், நீரையும், கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுகிறது
- சோடியம் கார்பனேட்
லூயிஸ் தியரி என்பது அமிலம் மற்றும் காரம் பற்றிய லூயிஸ் தியரி:
- ஒரு பொருளானது நீரில் அல்லது அமிலக் கரைசலில் கரைத்தால் அப்பொழுது எலக்ட்ரான்களை வெளியிடுமானால் அதற்கு காரணம் என்றும் எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்ளுமானால் அதற்கு அமிலம் என்றும் பெயர்