- ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்த பண அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பண அளிப்பு
- ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பிடுவது எது? பண அளிப்பு
- வட்டி விகிதம் விலைவாசி போன்றவற்றை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுவது இது? பண அளிப்பு
- இந்தியாவில் காகித பணங்கள் எந்த அமைப்பினால் வெளியிடப்படுகிறது? ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
- இந்தியாவில் நாணயங்கள் யாரால் வெளியிடப்படுகின்றன? மத்திய அரசின் நிதித்துறையால்
- இந்தியாவில் அதிகாரம் பெற்ற சட்டபூர்வமான செலாவணி எது? காகித பணங்கள்
- இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பில் எத்தனை வகையான அளவீடுகளை செய்கின்றது? நான்கு வகையில் (M1, M2, M3, M4)
- காகிதப் பணம் நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள் எந்த வகை அளவீடு? M1 பணங்கள்
- M1 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள் எந்த வகை அளவீடு? M2 பணங்கள்
- M2 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள கால வைப்புகள் எந்த வகை அளவீடு? M3 பணங்கள்
- M3 + அஞ்சலகத்தில் உள்ள அனைத்து வைப்புகள்எந்த வகை அளவீடு? M4 பணங்கள்
- குறுகிய பணம் என்று அழைக்கப்படும் பணம் எது? M1 பணங்கள் மற்றும் M2 பணங்கள்
- பரந்த நிலை பணம் என்று அழைக்கப்படுவது எது? M1 பணங்கள் மற்றும் M2 பணங்கள்
- M1 முதல் M4 வரையிலான வகைப்பாட்டு வரிசையில் பணத்தின் நீர்மைத் தன்மை எவ்வாறு உள்ளது? குறைந்து வருகிறது
- இந்தியாவின் பண குறியீட்டை வடிவமைத்தவர் யார்? Mr. D உதயகுமார் (சென்னை ஐஐடியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்)
- இந்தியாவில் பண குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது? ஜூலை 15, 2010 ஆம் ஆண்டு
- தனி பண குறியீடு கொண்ட நாடுகள் எவை எவை? அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா தற்போது இந்தியா
- எது பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் பணம் மற்றும் வங்கி பைப்புகளில் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிக்கும்? ரொக்க வைப்பு விகிதம் (CDR)
- எது வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு அல்லது மொத்த வைப்புகள் என்ற விகிதம் ஆகும்? ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (RDR)
- எது வங்கியில் வைப்புகளை குறைந்தபட்சமாக மைய வங்கியில் வைக்க வேண்டிய அளவு அல்லது வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புகள் என்ற விகிதமாகும்? ரொக்க இருப்பு விகிதம் (CRR)
- வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள் அல்லது வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பு மற்றும் வைப்புகள் என்ற விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சட்டப்பூர்வ நீர்மை விகிதம் (SLR)
- பணத்தின் அளவிற்கும் பணத்தின் மதிப்பிற்கும் இடையே யான தொடர்பினை எடுத்துரைப்பது எது? பண அளவு கோட்பாடுகள்
- பண அளவு கோட்பாடு எனப்படும் மிக பழமையான கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்? 1588 டாவன்சட்டி என்ற இத்தாலிய பொருளியல் அறிஞர்
- பண அளவு கோட்பாடு எனப்படும் நவீன வடிவிலான கோட்பாட்டினை உருவாக்கிய புகழ் முழுவதும் யாரைச் சாரும் யார்? இர்விங் Fisher -ச் சாரும்
- பணத்தின் வாங்கும் சக்தி (1911) என்ற நூலை எழுதிய பொருளியல் அறிஞர் ?
அமெரிக்காவின் பொருளியல் அறிஞர் இர்விங் Fisher - Irving Fisher தனது கோட்பாட்டினை எந்த வடிவில் வழங்கியுள்ளார்? பரிவர்த்தனைக்கான சமன்பாடு என்ற கணிதச் சமன்பாட்டின் வாயிலாக
- ஒரு நாட்டின் குறிப்பிட்ட கால அளவில் மொத்த பண அளிப்பு என்பது நாட்டில் வாங்க விற்கப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் அளவின் பணமதிப்பிற்கு அதாவது மொத்த பணத் தேவைக்கு சமமாக இருக்கும் என்று கூறியவர் யார்? Irving Fisher
(MV = PT (or) பண அளிப்பு = பணத்தேவை) - ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு என்று அழைக்கப்படுகிறது எது? MV = PT (OR) பண அளிப்பு = பணத்தேவை
Friday, September 10
பண அளிப்பு - Economics
ஏழாம் வகுப்பு தமிழ்
தமிழின் சிறப்புகள் கொல்லாமை - தமிழின் குறிக்கோள் பொய்யாமை - தமிழின் கொள்கை தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...
-
தனிநபர் தகவல் பிறப்பு திசம்பர் 10, 1878 இடம் தொரப்பள்ளி , சென்னை மாகாணம் , பிரித்தானிய இந்தியா ( இன்றைய தமிழ்நாட்டில் ) இந்தி...
-
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே - என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் என...
-
சிற்பக்கலை மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக கொள்ளக்கூடிய கலை என்னும் கலை? - சிற்பக்கலை வரலாற்றின் வாயிலாக இன்றும் வ...