Tuesday, September 14

ஐசோடோப்புகள் ஐசோபார்கள்

ஐசோடோப்புகள்:
  • ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைப்  பெற்றிருக்கலாம். 
  • அத்தகைய அணுக்கள்  ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன. 
  • அவை ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன. 
  • உதாரணம்:
    • ஹைட்ரஜன் அணுவானது மூன்று ஐசோடோப்புகளை பெற்றுள்ளன. 
      • ஹைட்ரஜன்,  டியூட்ரியம், டிரிட்டியம்


ஐசோபார்கள்
  • ஒரே நிறை எண்ணையும்  வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும் .
  • உதாரணம்
    • கால்சியம் – 40, ஆர்கான் - 40.



ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...