Friday, September 17

தமிழ்நாடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்


  1. இந்திய மக்கள் தொகையில் தமிழகத்தின்  இடம் ___ 7வது இடம்
  2. இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகத்தின்  இடம் ___ 23 வது இடம்
  3. இந்தியாவின் கல்வியறிவில் தமிழகத்தின்  ஆண்கள்   இடம் ___ 16வது இடம்
  4. இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் உள்ள இடம் ___  15வது இடம்
  5. இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் உள்ள இடம் ___  14வது இடம்
  6. சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை உள்ளது ___ மதுரை
  7. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை தொடங்கப்பட்ட ஆண்டு ___  2004ம் ஆண்டு 
  8. தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் ___ ரூபாய் 72,993
  9. தமிழக உயர்நீதி மன்றம் உள்ள இடம் ___ சென்னை
  10. தமிழக கடற்கரையின் மொத்த நீளம் ___ 1076 கி.மீ
  11. தமிழக சட்டசபை  ஒரு அவையாக மாற்றப்பட்டது  ___  1986ம் ஆண்டு முதல் 
  12. தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம்  ___ கன்னியாகுமரி  மாவட்டம் (92.14 சதவீதம்)
  13. தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்  ___ சென்னை (23,23,454)
  14. தமிழகத்தில் அதிக அளவு பாலின விகிதம் உள்ள மாவட்டம்  ___ நீலகிரி  (1041)
  15. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம்   ___ சென்னை (46,81,087)
  16. தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம்  ___ 68.45 ஆண்டுகள்
  17. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள்  ___ 13 மாவட்டங்கள்
  18. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை  ___ 234 தொகுதிகள் 
  19. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை ___ ஓன்று 
  20. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் ___ 12 துறைமுகங்கள்
  21. பன்னாட்டு விமான நிலையம் ___ சென்னை
  22. தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம்  ___ 71.54 ஆண்டுகள்
  23. தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை ___ 15,979
  24. தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை  ___ 561
  25. தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை  ___ 146
  26. தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை  ___ 18
  27. தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை  ___ 39
  28. தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம்  ___ தர்மபுரி (64.71 சதவீதம்)
  29. தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்  ___ பெரம்பலூர் (5,64,511)
  30. தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் ___ சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
  31. தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்  ___ நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
  32. தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம்  ___ தர்மபுரி
  33. தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள்  ___ 38
  34.  தமிழகத்தின் 31 வது மாவட்டம்  ___ அரியலூர்
  35. தமிழகத்தின் 32 வது மாவட்டம்  ___ திருப்பூர்
  36. தமிழகத்தின் கல்வியறிவு சதவீதம் ___ 80.33 சதவீதம்
  37. தமிழகத்தின் காடுகளின் பரப்பு  ___ 17.58 சதவீதம்
  38. தமிழகததின் மாநில விலங்கு  ___ வரையாடு
  39. தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள்  ___ சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
  40.  தமிழகத்தின் முக்கிய ஆறுகள்  ___ காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
  41. தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள்  ___
    1. சென்னை
    2. கோவை
    3. மதுரை
    4.  திருச்சி
    5. தூத்துக்குடி
    6. சேலம்
  42.  தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம்  ___ 996பெண்கள்(1000 ஆண்கள்)
  43. தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள்  _
    1.  நீலகிரி
    2. சேலம்
    3. வேலூர்
    4. கன்னியாகுமாரி
  44. தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் ___
    1.  திருவாரூர்
    2. இராமநாதபுரம்
    3. தூத்துக்குடி
    4. கடலூர்
  45.  தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம்  ___ மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
  46.  தமிழ்நாட்டின் இணைய தளம்  ___ www.tn.gov.in
  47. தமிழ்நாட்டின் தலைநகரம்  ___ சென்னை
  48. தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி  ___ ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
  49. தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம்  ___  திருவில்லிபுத்தூர் கோபுரம்
  50. தமிழ்நாட்டின் மாநில எல்லை ___
    1.  கிழக்கே வங்காள விரிகுடா
    2.  மேற்கே கேரளா
    3. வடக்கே ஆந்திரபிரதேசம்
    4. தெற்கே இந்தியபெருங்கடல்
  51. தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து  ___ நீராடும் கடலுடுத்த
  52. தமிழ்நாட்டின் மாநில நடனம்  ___ பரத நாட்டியம்
  53. தமிழ்நாட்டின் மாநில பற
    வை  ___ மரகதப்புறா
  54. தமிழ்நாட்டின் மாநில மரம்  ___ பனைமரம்
  55. தமிழ்நாட்டின் மாநில மலர்  ___ செங்காந்தர் மலா்
  56. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு  ___ கபடி
  57. தமிழ்நாட்டின் மொத்த பரப்பு  ___ 1,30,058 ச.கி.மீ
  58. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை  ___ 7,21,38,958
    1. ஆண் 3,61,58,871
    2. பெண் 3,59,80,087

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...