Monday, September 20

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் (1885 முதல் 1950 வரை)

 

  1. நடைபெற்ற ஆண்டு 1885 - நடைபெற்ற ஆண்டு 1886  நடைபெற்ற இடம் மும்பை - தலைமை வகித்தவர்  டபிள்யூ சி. பானர்ஜி
    1. முதல் காங்கிரஸ் தலைவர் 
  2. நடைபெற்ற ஆண்டு 1886 - நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர்  தாதாபாய் நௌரோஜி
  3. நடைபெற்ற ஆண்டு 1887 - நடைபெற்ற இடம்  சென்னை - தலைமை வகித்தவர்  பத்ருதீன் தியாப்ஜி 
    1. முதல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
  4. நடைபெற்ற ஆண்டு 1888 - நடைபெற்ற இடம் அலகாபாத் - தலைமை வகித்தவர்  ஜார்ஜ் யூலே 
    1. முதல் வெளிநாட்டு காங்கிரஸ் தலைவர்
  5. நடைபெற்ற ஆண்டு 1892 - நடைபெற்ற இடம் அலகாபாத் - தலைமை வகித்தவர்  டபிள்யூ சி. பானர்ஜி
  6. நடைபெற்ற ஆண்டு 1893 - நடைபெற்ற இடம் லாகூர் - தலைமை வகித்தவர்  தாதாபாய் நௌரோஜி
  7. நடைபெற்ற ஆண்டு 1894 - நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர்  ஆல்பிரட்  வெப்
  8. நடைபெற்ற ஆண்டு 1895 -  நடைபெற்ற இடம் பூனா - தலைமை வகித்தவர்  எஸ்.சுரேந்திரநாத் பானர்ஜி
  9. நடைபெற்ற ஆண்டு 1896 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர் ரஹ்மத்துல்லாஹ்  எம். சையானி 
    1. (சிறப்பு:  தேசியப் பாடலான வந்தே மாதரம் முதன் முதலாக பாடப்பட்டது)  
  10. நடைபெற்ற ஆண்டு 1897 -  நடைபெற்ற இடம் அமராவதி - தலைமை வகித்தவர்  சி. சங்கரன் நாயர் 
  11. நடைபெற்ற ஆண்டு 1898 -  நடைபெற்ற இடம் மதராஸ் - தலைமை வகித்தவர்  ஆனந்த மோகன் போஸ் 
  12. நடைபெற்ற ஆண்டு 1899 -  நடைபெற்ற இடம் லக்னோதலைமை வகித்தவர்  ரமேஷ் சந்திர தத் 
  13. நடைபெற்ற ஆண்டு 1900 -  நடைபெற்ற இடம் லாகூர்தலைமை வகித்தவர் என் ஜி சந்திரவர்க்கர் 
  14. நடைபெற்ற ஆண்டு 1901 -  நடைபெற்ற இடம் கல்கத்தா தலைமை வகித்தவர்  தின்ஷா E. வாட்சா
  15. நடைபெற்ற ஆண்டு 1902 -  நடைபெற்ற இடம் அகமதாபாத் - தலைமை வகித்தவர் எஸ்.சுரேந்திரநாத் பானர்ஜி
  16. நடைபெற்ற ஆண்டு 1903 -  நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர் லால் மோகன் கோஷ் 
  17. நடைபெற்ற ஆண்டு 1904 -  நடைபெற்ற இடம் பம்பாய்தலைமை வகித்தவர் சர் ஹென்ட்ரி காட்டன்  
  18. நடைபெற்ற ஆண்டு 1905 -  நடைபெற்ற இடம் வாரணாசி - தலைமை வகித்தவர்  கோபாலகிருஷ்ண கோகலே
    1. வங்கப் பிரிவினைக்கு எதிரான தீர்மானம் 
  19. நடைபெற்ற ஆண்டு 1906 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர் தாதாபாய் நௌரோஜி 
    1. 'சுதேசி' என்ற வார்த்தை முதல் முறையாக குறிப்பிடப்பட்டது
  20. நடைபெற்ற ஆண்டு 1907 -  நடைபெற்ற இடம் சூரத் - தலைமை வகித்தவர்  ராஸ்பிகாரி கோஷ் 
    1. சூரத் பிளவு மிதவாதிகள் தீவிரவாதிகள் பிரிவினை 
  21. நடைபெற்ற ஆண்டு 1908 -  நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர் ராஸ்பிகாரி கோஷ்
  22. நடைபெற்ற ஆண்டு 1909 -  நடைபெற்ற இடம் லாகூர் - தலைமை வகித்தவர்  மதன்மோகன் மாளவியா
    1. இந்திய கவுன்சில் சட்டம், 1909 நடைமுறைப்படுத்தப்பட்டது 
  23. நடைபெற்ற ஆண்டு 1910 -  நடைபெற்ற இடம் அலஹாபாத் தலைமை வகித்தவர் வில்லியம் வெட்டர்பன் 
  24. நடைபெற்ற ஆண்டு 1911 -  நடைபெற்ற இடம் கல்கத்தா தலைமை வகித்தவர் பிஷன் நாராயண் தார்
    1. தேசியகீதமான ஜன கண மன முதல் முறையாகப் பாடப்பட்டது 
  25. நடைபெற்ற ஆண்டு 1912 -  நடைபெற்ற இடம் பாட்னா (பாங்கிபூர்) தலைமை வகித்தவர் ரகுநாத் நரசிங்க முதல்கா
  26. நடைபெற்ற ஆண்டு 1913 -  நடைபெற்ற இடம் கராச்சி தலைமை வகித்தவர்சையது முஹம்மது 
  27. நடைபெற்ற ஆண்டு 1914 -  நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர்  பூபேந்திரநாத் பாசு 
  28. நடைபெற்ற ஆண்டு 1915 -  நடைபெற்ற இடம் பம்பாய் - தலைமை வகித்தவர்  சத்யேந்திர பிரசன்னா சின்ஹா 
  29. நடைபெற்ற ஆண்டு 1916 -  நடைபெற்ற இடம் லக்னோ - தலைமை வகித்தவர் அம்பிகா சரண் மஜூம்தார்
    1. லக்னோ ஒப்பந்தம் மற்றும்  முஸ்லீம் லீக்கின் கூட்டு அமர்வு, மிதவாதிகள் தீவிரவாதிகள் இணைந்தனர்
    2. நேரு மற்றும் காந்திஜி சந்திப்பு   
  30. நடைபெற்ற ஆண்டு 1917 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர்  அன்னிபெசன்ட் 
    1. முதல் வெளிநாட்டு பெண் காங்கிரஸ் தலைவர் 
  31. நடைபெற்ற ஆண்டு 1918 -  நடைபெற்ற இடம் பம்பாய் மற்றும் டெல்லி தலைமை வகித்தவர்கள்
    1. சையது ஹாசன் இமாம் பம்பாய் மாநாடு ஆகஸ்ட் 
    2. மதன்மோகன் மாளவியா டெல்லி மாநாடு  டிசம்பர் 
  32. நடைபெற்ற ஆண்டு 1919 -  நடைபெற்ற இடம் அமிர்தசரஸ் - தலைமை வகித்தவர் மோதிலால் நேரு
    1. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு கடும் கண்டனம்
  33. நடைபெற்ற ஆண்டு 1920 -  நடைபெற்ற இடம் நாக்பூர் - தலைமை வகித்தவர்  லாலாலஜபதி ராய்
  34. நடைபெற்ற ஆண்டு 1921 -  நடைபெற்ற இடம் அஹமதாபாத் - தலைமை வகித்தவர் ஹக்கிம் அஜ்மல் கான்
    1. சி ஆர் தாஸின் செயல் தலைவர்
  35. நடைபெற்ற ஆண்டு 1922 -  நடைபெற்ற இடம் கயா - தலைமை வகித்தவர்  சி ஆர் தாஸ் 
  36. நடைபெற்ற ஆண்டு 1923 -  நடைபெற்ற இடம் காக்கிநாடா  - தலைமை வகித்தவர்  மௌலானா மொஹம்மது அலி 
  37. நடைபெற்ற ஆண்டு 1924 -  நடைபெற்ற இடம் பெல்காம் - தலைமை வகித்தவர்  எம்.கே.காந்திஜி 
  38. நடைபெற்ற ஆண்டு 1925 -  நடைபெற்ற இடம் கான்பூர் - தலைமை வகித்தவர்  சரோஜினி நாயுடு 
    1. முதல் இந்திய பெண் காங்கிரஸ் தலைவர் 
  39. நடைபெற்ற ஆண்டு 1926 -  நடைபெற்ற இடம் கௌகாத்தி - தலைமை வகித்தவர்  எஸ் ஸ்ரீநிவாச அய்யங்கார்
  40. நடைபெற்ற ஆண்டு 1927 -  நடைபெற்ற இடம் மதராஸ் - தலைமை வகித்தவர்  எம் ஏ அன்சாரி 
  41. நடைபெற்ற ஆண்டு 1928 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர்  மோதிலால் நேரு
    1. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது
  42. நடைபெற்ற ஆண்டு 1929 -  நடைபெற்ற இடம் லாகூர் - தலைமை வகித்தவர்  ஜவஹர்லால் நேரு
    1. பூர்ண சுயராஜ்ஜியத்துக்கான தீர்மானம்.
    2. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்படும் தீர்மானம்,
    3. ஜனவரி 26 'சுதந்திர தினமாக' அனுசரிக்கப்படும்
  43. 1930 காங்கிரஸ் மாநாடு நடைபெறவில்லை 
  44. நடைபெற்ற ஆண்டு 1931 -  நடைபெற்ற இடம் கராச்சி - தலைமை வகித்தவர்  வல்லபாய் படேல்
    1. அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய பொருளாதார முன்னேற்றம் குறித்த தீர்மானம்.
    2. காந்தி-இர்வின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.
    3. இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ்-யை பிரதிநிதித்துவப்படுத்த காந்தி பரிந்துரைக்கப்பட்டார்
  45. நடைபெற்ற ஆண்டு 1932 -  நடைபெற்ற இடம் டெல்லி - தலைமை வகித்தவர் அம்ரித் ரஞ்சர்தாஸ் சேத்
  46. நடைபெற்ற ஆண்டு 1933 -  நடைபெற்ற இடம் கல்கத்தாதலைமை வகித்தவர் மாளவியா தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் திருமதி நெல்லி சென்குப்தா தலைமை தாங்கினார்
  47. நடைபெற்ற ஆண்டு 1934 -  நடைபெற்ற இடம் பம்பாய் - தலைமை வகித்தவர்  ராஜேந்திர பிரசாத் 
  48. நடைபெற்ற ஆண்டு 1935 -  நடைபெற்ற இடம் லக்னோ - தலைமை வகித்தவர்  ராஜேந்திர பிரசாத்
  49. நடைபெற்ற ஆண்டு 1936 -  நடைபெற்ற இடம் லக்னோ - தலைமை வகித்தவர்  ஜவஹர்லால் நேரு
  50. நடைபெற்ற ஆண்டு 1937 -  நடைபெற்ற இடம் ஃபய்ஸ்பூர் - தலைமை வகித்தவர்  ஜவஹர்லால் நேரு
    1. கிராமத்தில் நடைபெறும் முதல் கிராமப்புற அமர்வு/முதல் அமர்வு
  51. நடைபெற்ற ஆண்டு 1938 -  நடைபெற்ற இடம் ஹரிபூர் - தலைமை வகித்தவர்  சுபாஷ் சந்திர போஸ்
  52. நடைபெற்ற ஆண்டு 1939 -  நடைபெற்ற இடம் திரிபுரா - தலைமை வகித்தவர்  சுபாஷ் சந்திர போஸ்
  53. நடைபெற்ற ஆண்டு 1940 -  நடைபெற்ற இடம் ராம்கார் - தலைமை வகித்தவர்  மௌலானா அபுல்கலாம் ஆசாத்
  54. 1941 - 1945 காங்கிரஸ் மாநாடு நடைபெறவில்லை 
  55. நடைபெற்ற ஆண்டு 1946 -  நடைபெற்ற இடம் மீரட் - தலைமை வகித்தவர்  ஆச்சர்யா ஜே.பி.கிருபளானி 
  56. நடைபெற்ற ஆண்டு 1948 -  நடைபெற்ற இடம் ஜெய்பூர் - தலைமை வகித்தவர்  பட்டாபி சீதாராமைய்யா 
  57. நடைபெற்ற ஆண்டு 1950 -  நடைபெற்ற இடம் நாசிக் - தலைமை வகித்தவர்  புருஷோத்தம் தாஸ் தாண்டன்
    1. 1951இல் நேரு  பிரதமராவதால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் 


ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...