Monday, August 10

பேராழிகளின் தரை அமைப்பு


 






கடற்கரை ஓரத்தில் இருந்து ஆழமான கடலை நோக்கி உள்ள நாடுகளின் நிலத்தோற்றங்கள் 



கண்டத்திட்டு


கண்டச் சரிவு 


பெருங்கடல் தாழ்ச்சி


 கண்ட எழுச்சி


 ஆழ்கடல் சமவெளி


பேராழி அகழி (ஓசியானிக் Tranche)


கடலடி மலை (கயாட் எனப்படும்)



கண்டத்திட்டு 



கடற்கரை ஓரத்தில் இருந்து கடலை நோக்கி அமைந்துள்ள ஆழம் குறைவான பகுதி (100 முதல் 200 மீட்டர் ஆழம்)


கடலின் ஆழத்தை அளக்க பயன்படும் அலகு பாத்தோம் (Fathoms)   


கடலின் தூரத்தை அளக்க பயன்படும் அலகு நாட்டிக்கல் மைல் 


கண்டத்தில் தனது பெருங்கடலின் பரப்பில் 13.3 சதவீதம் உள்ளது


இப் பகுதியில் மீன்களின் உணவான பிளாங்டன்கள்  அதிகம் காணப்படுவதால் இவை மீன்பிடி மீன்பிடித் தளங்களாக உள்ளன


உலகின் சிறந்த மீன்பிடித் தளங்கள்


 

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...