TNPSC GROUP-IIA SERVICES
[NON-INTERVIEW POST]
பொது அறிவியல்
இயற்பியல்
பிரபஞ்சம் - பொது அறிவியல் விதிகள் - அறிவியல் கருவிகள் - அறிவியல் கண்டுபிடிப்புகள் - தேசிய அறிவியல் ஆய்வுக்கூடங்கள் - அறிவியல் அறிஞர் பொருட்கள் - இயக்கவியல் மற்றும் பருப்பொருட்களின் பண்புகள் - இயற்பியல் அளவுகள் - அளவீடுகள் மற்றும் அலகுகள் - விசை மற்றும் இயக்கம், எரிசக்தி மின்சாரம் மற்றும் காந்தவியல், வெப்பம் ஒளி மற்றும் ஒலி - அணு மற்றும் அணு இயற்பியல்
வேதியியல்
சேர்மங்கள் மற்றும் கலவைகள் - அமிலங்கள் காரங்கள் மற்றும் உப்புகள் - ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம் - தாதுக்கள் மற்றும் உலோகங்களின் வேதியியல் - கார்பன் நைட்ரஜன் மற்றும் அவற்றின் சேர்மங்கள் - உரங்கள் உயிர் கொல்லிகள்
தாவரவியல்
வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் - உயிரணு மற்றும் உயிரின் அடிப்படை - ஊட்டச்சத்து மற்றும் உணவு விதி - சுவாசம்
விலங்கியல்
ரத்தம் மற்றும் ரத்த ஓட்டம் - நாளமில்லாச் சுரப்பி மண்டலம் - இனப்பெருக்க மண்டலம் - மரபியல் - பாரம்பரிய அறிவியல் - சுற்றுச்சூழல் சூழலியல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் - அமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு - மனித நோய்கள், நோய்த்தடுப்பு மற்றும் தீர்வுகள் - தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் அல்லது பரவா நோய்கள்
நடப்பு நிகழ்வுகள்
வரலாறு
சமீபத்திய நடப்பு நிகழ்வுகள் - தேசம் மற்றும் தேசிய சின்னங்கள் - மாநிலங்களின் குறிப்புகள் - தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் - பன்னாட்டு நிறுவனங்கள் - முக்கிய மாநாடுகள் மற்றும் நிகழ்வுகள் - பிரபல நபர்கள் - சமீபத்திய பிரபலமான இடங்கள் - விளையாட்டு, கோப்பைகள், போட்டிகள் தொடர்பானவை - முக்கிய புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் - இந்திய மற்றும் சர்வதேச அளவில் முக்கிய விருது - கலாச்சார நிகழ்வுகள் - வரலாற்று நிகழ்வுகள் - இந்தியா மற்றும் அண்டை நாடுகள் தொடர்பானவை - சமீபத்திய கலைச்சொற்கள் மற்றும் முக்கிய நியமனங்கள்
அரசியல் அறிவியல்
தேர்தல் மற்றும் நடத்துவதில் உள்ள பிரச்சனைகள் - இந்திய அரசியல் கட்சிகள் அமைப்பு மற்றும் செயல்பாடு - பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் - தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் அரசு நிறுவனங்கள் - அரசின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்
புவியியல்
புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்- சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் சார்ந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கைகள்
பொருளாதாரம்
தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் - புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசு நிறுவனங்கள்
அறிவியல்
அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் தற்கால கண்டுபிடிப்புகள் - தற்கால உடல்நலம் சார்ந்த கண்டுபிடிப்புகள் - தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள்
புவியியல்
பூமியும் பேரண்டமும் - சூரிய குடும்பம் - காற்றுமண்டலம் - நிலம் மற்றும் நீர் கோலம், பருவக்காற்று, மழைப் பொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை, நீர்வள ஆதாரங்கள் - இந்திய ஆறுகள், மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடுகள் மற்றும் வன உயிரிகள் - விவசாய முறைகள், போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் - சமூக புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இயற்கை பேரழிவுகள் - பேரிடர் நிர்வாகம்
இந்திய வரலாறு மற்றும் பண்பாடு
தென்னிந்திய வரலாறு - தமிழக பண்பாடு மற்றும் பாரம்பரியம் வரலாறு - ஐரோப்பியர்களின் வருகை - பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சியினால் ஏற்பட்ட சமூக பொருளாதார பண்பாட்டு மாற்றங்கள் - இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி- சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா - இந்திய பண்பாட்டின் தன்மைகள் - வேற்றுமையில் ஒற்றுமை, இனம், நிறம், மொழி மற்றும் பழக்கவழக்கங்கள் - மதச்சார்பற்ற நாடு, கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள் - பகுத்தறிவாளர்கள் எழுச்சி - தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் - அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரபல திட்டங்கள் - முக்கிய நபர்கள் அவர்களின் துறைவாரியான பங்களிப்பு - கலை அறிவியல் இலக்கியம் தத்துவம் - அன்னை தெரேசா, சுவாமி விவேகானந்தர், பண்டிட் ரவிசங்கர், எம்எஸ் சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பின் முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் - மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மத்திய ஆட்சி பகுதிகள் - குடியுரிமை, அடிப்படை உரிமைகள், கடமைகள், மனித உரிமைப் பட்டயம் - மத்திய சட்டமன்றம், பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அரசு, (பஞ்சாயத்து ராஜ் - தமிழ்நாடு) - இந்திய நீதித்துறையின் அமைப்பு - சட்டத்தின் ஆட்சி - முறையான சட்ட அமைப்பு - தேர்தல்கள் - அலுவலக மொழி மற்றும் எட்டாவது அட்டவணை - பொது வாழ்வில் ஊழல், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை - மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் - லோக் அதாலத் - குறைதீர்ப்பாளர் - கணக்கு தணிக்கை (CAG) - தகவல் அறியும் உரிமை - மத்திய மாநில ஆணையங்கள் பெண்கள் முன்னேற்றம் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - அரசியலமைப்பு சட்ட திருத்தம் - நிர்வாக சீர்திருத்தங்கள்
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்டங்கள், மாதிரிகள், மதிப்பீடு - நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - கிராம நலம் சார்ந்த திட்டங்கள் - சமூகம் சார்ந்த பிரச்சனைகள் - மக்கள்தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை, தமிழகத்தின் பொருளாதார நிலை - ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு மூலங்கள் மற்றும் வளர்ச்சி - நிதிக்குழு - தேசிய வளர்ச்சி குழு - திட்டக்குழு - வறுமை ஒழிப்பு திட்டங்கள் - தொழில் வளர்ச்சி - மூலதன ஆக்கம் மற்றும் முதலீடுகள் - தொழில் துறை நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் பங்கு விலக்கல் - அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு - தேசிய வருமானம்
இந்திய தேசிய இயக்கம்
தேசிய மறுமலர்ச்சி - 1857 முன் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏற்பட்ட எழுச்சி - 1857 கழகம் - இந்திய தேசிய காங்கிரஸ் - தேசத் தலைவர்களின் எழுச்சி காந்தி, நேரு, தாகூர், நேதாஜி - தேசியப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் - பல்வேறு சட்டங்கள் - உலகப் போர்கள் அதன் இறுதி நிலை - மதவாதமும் தேசபிரிவினையும் - சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு ராஜாஜி. வ உ சி. பாரதியார் மற்றும் பலர் - அரசியல் கட்சிகளின் பிறப்பு - சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியல் நிலை
கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை
தரவுகளை தகவலாக மாற்றுதல் - புள்ளிவிவரம் சேகரித்தல் வகைப்படுத்துதல் மற்றும் அட்டவணை படுத்துதல் - குழு வரைபடம் மற்றும் விளக்கப்படம் - முழுமை தொகுதியாக தகவல்களை தெரிவித்தல் - கொடுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்தல் - சதவீதம், மீ பெ வ மற்றும் மீசிமா, விகிதம் மற்றும் விகிதாச்சாரம் - தனிவட்டி கூட்டுவட்டி - பரப்பளவு கன அளவு - நேரம் மற்றும் வேலை - தர்க்க அறிவு (புதிர்கள், தொடர்பானவை, படம் தொடர்பானவை, எண் முறை தொடர்பானவை) - முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல்
For Download: TNPSC Group 2 Non-Interview Syllabus in Tamil