- 1863 ல் ICS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் - சத்தியேந்திரநாத் தாகூர்.
- இவர் கவிஞர் இரபீந்தரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.
- வங்காளத்தின், வில்லியம் கோட்டையில் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி - சர் எலிஜா இம்பே
- மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி - சர் திருவாரூர் முத்துசாமி
- ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- 1690ல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
- இந்தியாவில் பிதாகரஸ் தேற்றமானது "போதயானா தேற்றம்" என்று அழைக்கப்படுகிறது.
- நிக்ரோம் என்பது மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட ஒரு கடத்தியாகும்.⚡️ (மதிப்பு 1.5 × 10-6 Ωm)
- மின் சலவைப்பெட்டி, மின் சூடேற்றி போன்ற வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுவது - நிக்ரோம்
- இதை இடம் விட்டு இடம் கொண்டு செல்லலாம்.
- பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் - இல்லை.
- வெடிமருந்து முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது - சீனர்களால்
- வெடிமருந்து ஐரோப்பாவை அடைந்தது - கி.பி 13ஆம் நூற்றாண்டில்
- வெடிமருந்து துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது. - 14ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து
Sunday, August 22
TNPSC தேர்வுகளுக்கான முக்கியமான தகவல்கள் 2
ஏழாம் வகுப்பு தமிழ்
தமிழின் சிறப்புகள் கொல்லாமை - தமிழின் குறிக்கோள் பொய்யாமை - தமிழின் கொள்கை தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...
-
தனிநபர் தகவல் பிறப்பு திசம்பர் 10, 1878 இடம் தொரப்பள்ளி , சென்னை மாகாணம் , பிரித்தானிய இந்தியா ( இன்றைய தமிழ்நாட்டில் ) இந்தி...
-
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே - என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் என...
-
சிற்பக்கலை மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக கொள்ளக்கூடிய கலை என்னும் கலை? - சிற்பக்கலை வரலாற்றின் வாயிலாக இன்றும் வ...