- சுபாஷ் சந்திரபோஸ் தமிழகத்திற்கு (மதுரைக்கு) வருகை புரிந்தது - 1939ம் ஆண்டு
- பிபின் சந்திர பால் தமிழகத்திற்கு வருகை புரிந்தது -1907ம் ஆண்டு
- காந்தியடிகள் மதுரைக்கு வருகை புரிந்தது - 1921ம் ஆண்டு
- காந்தியடிகள் சென்னைக்கு வருகை புரிந்தது - 1919ம் ஆண்டு
- சுவாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு வருகை புரிந்தது - 1892ம் ஆண்டு
- வீரமாமுனிவர் தமிழகத்திற்கு வருகை புரிந்தது - 1710ம் ஆண்டு
- ஜி யு போப் தமிழகத்திற்கு வருகை புரிந்தது - 1839ம் ஆண்டு
- யுவான் சுவாங் தமிழகத்திற்கு வருகை புரிந்தது - கிபி 7ம் நூற்றாண்டு
Thursday, July 29
சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழகத்திற்கு வந்த ஆண்டு
ஏழாம் வகுப்பு தமிழ்
தமிழின் சிறப்புகள் கொல்லாமை - தமிழின் குறிக்கோள் பொய்யாமை - தமிழின் கொள்கை தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...