ராஜாராம் மோகன்ராய்






பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூக மற்றும் சமய சீர்திருத்தங்கள்




  • இந்திய சீர்திருத்தங்களின்  முன்னோடி - ராஜாராம் மோகன்ராய்
  • ராஜாராம் மோகன்ராய்
    • வங்காளத்தை சேர்ந்தவர்
    • செல்வ வளமிக்க பிராமணர்
  • எழுதிய நூல்கள்
      •  இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள்
      •  அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி

    • 1805-1814 இல் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணி
    • 1833 Bristol என்னுமிடத்தில் இறந்தார்
    • ராம் மோகன் ராய் ராஜா எனும் பட்டத்தை வழங்கியவர் முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்
    • நவீன இந்தியாவின் விடிவெள்ளி - ராஜாராம் மோகன்ராய்
  • ராஜாராம் மோகன்ராயின் சாதனைகள் :
    • 1815 இல் ஆத்மிய சபா தோற்றுவித்தார்
    • 1878 முதல் பிரம்மா சமாஜம் எனப்பட்டது
    • ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்மசமாஜம் விளங்கியது
    • 1879 இல் ராஜா ராம் மோகன் ராய் எழுதிய மலேசியா வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன்கட்டை ஏறும் தயக்கத்தை ஒழித்தார்
    • மேலை நாட்டுக் கல்வி மூடநம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களையும் நீக்கும் என நம்பியவர் ராஜாராம் மோகன்ராய்
  • ராஜாராம் மோகன்ராயின் மறைவிற்குப் பின்னர் அந்த சவாலை ஏற்று நடத்தியவர்
    • கேசவ் சந்திர சென் மற்றும் தேவேந்திரநாத் தாகூர்
    • 1872 பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் என்பதை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு


ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...